Month: February 2024

இலங்கை வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 06 பேர் கடற்படையினரால் கைது!

யாழ்ப்பாணம், கல்முனை துடுவ கடல் பகுதியில் 12ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல்…

தென்னமரவடி மக்களின் வருமானம் உயர்ந்துள்ளது!

AHRC நிறுவனத்தினால் குச்சவெளி தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்களின் இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அங்கு மீன்பிடியில் ஈடுபடும் 12 மீனவ குடும்பங்களுக்கு (ஆண், பெண்) 27 இலட்சம்…

பயணித்த கார் மூதுரில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது!

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில் திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த…

கிண்ணியாவில் மீண்டுமோர் படகு விபத்து இருவர் மரணம்!

திருகோணமலை – கிண்ணியா உப்பாறு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய திருமணமாகாத இளைஞரும்,…

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுக்கான பதாதை (Banner) திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று (14. 02. 2024) காலை 8. 30 மணியளவில் பாடசாலையின்…

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

பாடசாலையை விட்டு இடைவிலகி மீண்டும் மீளிணைத்த மாணவர்கள், கற்றல் உபகரணங்கள் வாங்குவதில் சிரமப்படும் மாணவர்கள் மற்றும் வறுமை நிலையிலுள்ள மாணவர்கள் என தெரிவு செய்யப்பட்ட 75 மாணவா்களுக்கான…

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலி..!

யானைப் பாதுகாப்புக்கென பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலியான சம்பவமொன்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பேரில்லாவெளி ஈச்சையடி, கடான பிரதேசத்தில்…

குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) பார்வையிட்டார் – MS.தெளபீக் SLMC

தேசிய சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) நேற்று (13. 02. 2024)…

இலங்கை கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!

பேருவளை அல்-ஹூமைஸரா தேசிய பாடசாலையின் முன்னால் ஆங்கில பாட ஆசிரியரும் மற்றும் தற்போது வாகரை மகா வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றும் திரு. ஜெயினுதீன் முஹம்மது…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை முன்னறிவிப்பு செய்தி!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான…

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு.

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று (12)…

2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடாத்துவது குறித்து விசேட அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும்…

கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்.!!!

புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு…

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் கைது!

ஒன்லைன் சட்டமூல சட்டத்தில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்…

தங்கத்தின் விலையில் மாற்றம்!

நாட்டில் இன்று (13) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, 24 கெரட் தங்கப் 178,900.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், 22 கெரட் தங்கப் பவுண்…

இந்த நாடுகளில் காதலர் தினம் கொண்டாடினால் தண்டனை.

பிப். 14ஆம் தேதி புதன்கிழமை காதலர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி…

சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டி!

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளிப்பொத்தானை திசபுரம் 15வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு கழகத்தின் அனுசரணையோடு ஹமீதியா விளையாட்டு மைதானத்தில் 11/02/2023 ம்…

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் – இந்திய பாதுகாப்பு அமைச்சு யோசனை!

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர்…

200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை – கென்யா மத போதகர் மீது குவியும் குற்றச்சாட்டு!

இந்திய பெருங்கடலுக்கு அருகில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்து புதைத்தாக “ஸ்டார்வேஷன் கல்ட்” தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கென்யா நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. தன்னை…

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக்கொள்ளல்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என…