Month: January 2024

மூன்றாம் உலகப் போர்(WORLD WAR III) நெருங்கிவிட்டது! அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர்!

Donald Trump Warning For World War 3: மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நாட்டை வழிநடத்துகிறாரா? கொந்தளிப்பில்…

TIN இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இடைநிறுத்தம்!

TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி…

கடற்றொழில் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய்!

வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கருத்துரைத்த…

சஃபாரி ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

யால மற்றும் பூந்தல ஆகிய சரணாலயங்களில் சுற்றுலாவுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் 2,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த புதிய…

பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற இணையுங்கள் – சஜித் பிரேமதாச இராணுவத்திற்கு அழைப்பு!

நாட்டின் பெரும் பணக்கார கோடீஸ்வரர்கள் 1212 கோடிக்கும் அதிகமான வரி செலுத்தாதுள்ளனர். ஆனால், VAT அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாதந்தோறும் 30,000 கோடிக்கு மேல் வரி செலுத்துகின்றனர்.…

தொழுநோயாளர்களி எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! நாடு முடக்கப்படும் சாத்தியமா?

இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், தற்போது அதிகளலான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை உலக…

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன.…

பாடசாலை மாணவர்களுக்கான உணவு விலை அதிகரிப்பு!

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றித்தினால்…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடி படகு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் பலநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்த ‘லொரென்சோ –…

03 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றது லிட்ரோ!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை இன்று…

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய், 17 சதம் விற்பனை பெறுமதி…

மின்கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய இலங்கை ரயில் நிலையம்!

இலங்கையின் அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபை (CEB) 78,000 ரூபாவுக்கும் அதிகமான மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாததன் காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டித்துள்ளது.…

புதிய திணைக்களத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி!

கறுவா அபிவிருத்தித் திணைக்களம் எனும் பெயரில் புதிய திணைக்கள மொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய…

சடுதியாக அதிகரித்தது எண்ணெய் விலை!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

முட்டை விலை அதிகரிப்பு!

உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வெற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது!

கண்டி, அம்பதென்ன பகுதியில் போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் இருந்து 4,100 போதை மாத்திரைகளும், 02 கிராம் ஹெரோயினும்…

மின் கட்டணம் அதிகரிப்பு?

இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

5,000 ரூυπώ கொடுப்பனவு ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

இந்த வருடத்தின் பாதீட்டின் ஊடாக, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, 5,000 ரூபாய் ஆசிரியர் என சங்கம் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் இலங்கை ஆசிரியர் தெரிவித்துள்ளது. ஆசிரியர்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பை இடைநிறுத்துமாறுஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தல்!

இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த…