Month: September 2023

வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளை

குச்சவெளி பிரதான வீதியில்வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளைதடுக்க உதவுமாறு திருகோணமலை #RDA யைபனிவாக வேண்டுகிறது #KVC ஊடகம்! குச்சவெளி பிரதான வீதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள்…

நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் 2023 உயர்தர மாணவர்களின் முடிவுகள்!

திருகோணமலை நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் இவ்வருட வெளியாகிய. உயர்தர மாணவர்களின் முடிவுகள் ..மாஷா அல்லாஹ்… இதில் (18) பெண் மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்..அதில் (3)மாணவர்கள்…

திரிய பியச வீடமைப்புத் திட்டம் முள்ளிப்பொத்தானையில் அங்குரார்ப்பணம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானை சாலியபுர கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கான அனுமதி கடிதம் இன்று(07/09/2023) வழங்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலிற்கிணங்க…

சாதித்த குச்சவெளியைச் சேர்ந்த மாணவி ஜெ. றிஸ்னியை வாழ்த்துவோம்

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஜெ. றிஸ்னி ( மாவட்டத்தில் 2ம் இடம்) September 5.2023 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா…

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.