FIFA World Cup final: `ஒரு ஆட்டம் பல சாதனைகள்’ – மெஸ்ஸி நேற்று செய்த 7 சாதனைகள் இதுதான்!
இந்த ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், மெஸ்ஸி.! 1. மெஸ்ஸி இதுவரை உலக கோப்பையில் 17 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். ஜெர்மனியின் ஜாம்பவான் மிரோஸ்லாவ்…