அமெரிக்காவில் கடும் பனிப் புயல் காரணமாக 1,400 விமானங்கள் ரத்து..!!
அமெரிக்காவில் கடும் பனிப் புயல் காரணமாக 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா…