Month: December 2021

பலுகஸ்வேவ – கல்லோயா புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரதக்கடவையில் திருத்த வேலை

திருகோணமலை பிராதான வீதியில் அமைந்துள்ள பலுகஸ்வேவ – கல்லோயா புகையிரத நிலையங்களுக்கிடையில் சுமார் 125 மைல் 58 சங்கிலியில் அமைந்தள்ள புகையிரதக்கடவையானது திருத்த வேலை காரணமாக நான்கு…

மலேசியா வெள்ளத்தில் 27 பேர் பலி – 70,000 பேர் இடம்பெயர்வு!

மலேசியா நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அந்தநாட்டில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் பெரிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.இதுவரை…

மணமகள் கேட்டு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைத்த 66 வயது முதியவர்… குவியும் மணமகள்கள்!

அமெரிக்காவில் திருமணத்துக்குப் பெண் வேண்டி முதியவர் ஒருவர் செய்துள்ள பிரம்மாண்ட விளம்பரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜிம் பேஸ். 66 வயதைத் தொட்ட இவர் உடற்பயிற்சி…

பிலிப்பைன்சை புரட்டிய ராய் புயல் – பலி எண்ணிக்கை 375 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்சில் சூறையாடிய ராய் புயலால் 8 லட்சம் பேர் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27.57 கோடியாக உயர்வு..!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.73 கோடியை தாண்டியது என தினதந்நி செய்தி வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ்…

பாடசாலை தளபாடங்கள் இன்றி அவதியுறும் மாணவர்கள்…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி தி/அந்நூரி மு.ம.வி. பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் தரம் 7, 8 போன்ற வகுப்பு மாணவர்கள் சிறிய மேசை, கதிரைகளையே உபயோகித்து வருகின்றனர்…

போர்டபிள் இ-ஸ்கூட்டர்: காற்றை நிரப்பி கடக்கலாம்!

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ‘Poimo’ என்ற பெயரில் போர்டபிள் இ-ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர். எளிதில் பேக்-பேக்கிற்குள் (BackPack) வைத்து இந்த ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும் எனவும்…

2024 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கலாம்… எச்சரிக்கை விடுத்தது பைசர் நிறுவனம்!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை அல்ஜீரியா கைப்பற்றியது!

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்: 18 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என்று பெயரிடப்பட்ட சூறாவளி…

பயிற்சிப் பட்டதாரிகளுக்கு இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் நிரந்தர நியமனம்!

அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள்…

ஒமிக்ரோன் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது !

டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

கொரோனாவினால் வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதே போன்று இந்த மாதத்தில் கடந்த…