Month: April 2021

றிசாத்தின் கைதுக்கு எதிராக பேச அவர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா?-இம்ரான்

றிசாத்தின் கைதுக்கு எதிராக பேச அவர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.இன்று கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே…

2 தடுப்பூசிகளைப் பெற்று இலங்கை திரும்புவோருக்கு PCR மட்டுமே – தனிமைப்படுத்தல் கிடையாது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் . இராணுவத்தளபதி ஜெனரல்…

Kuchchaveli

சாகர புர விகாரை சிரமதானம்.

இன்று(11)குச்சவெளி பிரதேச சபைக்கு உட்ப்பட்ட சாகர புர எனும் கிராமத்தில் அமைந்துள்ள பௌத்த விகாாரை சிரமதானம் இடம் பெற்றது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இந்நிிகழ்வானது குச்சவெளி இளைஞர்கள்…

எதிர்வரும் திங்கள் 12ஆம் திகதி விசேட அரச விடுமுறை

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Flight

இலங்கைக்கான 11 சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம் !

தற்போது நிகழும் கொரோனா வைரஸ் (COVID-19) பரவல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 11 சர்வதேச விமான நிறுவனங்கள் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை…

Kuchchaveli

இஸ்மத் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை!!

இன்று (08) இஸ்மத் பாலர் பாடசாலையில் வருடாந்த சிறுவர் சந்தை இடம் பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள் தமக்கான இடங்களில் அவர்களின்…

சந்தையில் மோசடிகளை அறிவிக்க விசேட இலக்கம் – 1977

பண்டிகை காலத்தில் சந்தையில் காணப்படும் மோசடி தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தெரிவக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும்…

வருடாந்த சிறுவர் சந்தை!!!

இன்று(7) ஜாயாநகர், குச்சவெளி,அல் இக்றா பாலர் பாடசாலையின் வருடாந்த சந்தை நடைபெற்றது. இந்நிகழ்வின் போது மாணவர்களின் பெற்றோர்கள், ஏனைய பாலர் பாடசாலைகளின் ஆசிிிரியர்களும் பங்கு பற்றிினர். மாணவர்கள்…

தொழில் முனைவாண்மை சந்தை Entrepreneurship Market

கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் அனுசரனையில்“தொழில் முனைவாண்மை சந்தை” கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக செயலாளர் U.L.A. அஸீஸ் அவர்களது அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ.…

இளம் தொழில் முனைவோருக்காண 1லட்சம் காணித்து துண்டு வழங்கும் நேர்முகத்தேர்வு!!!

இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்குவதற்க்கான தகுதிகாண் நேர்முகத் தேர்வு இன்று (02) குச்செவெளி பிிிரதே செயலகதில் நடை பெற்றது. இந்நிகழ்வில் குச்சவெளி,திிரியாய்,புல்மோட்டை,செந்தூர்,நிலாவெளி,போன்ற பகுதிகளைச்சேர்ந்த இளைஞர்,யுவதிிகள் oசமூகமளித்திருந்தனர்.…