Month: February 2021

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை கோருமாறு உத்தரவு…!

பல வருடங்களாக அதிகமான பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய…

இளம் தொழில் முனைவோருக்கான காணி வழங்கள்.

இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்கும் நேர்முகத்தேர்வுகள் கடந்த வாரம் சில விண்ணப்பதாரர்களுக்கு நடந்து முடிந்த நிலையில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட இளம் தொழில் முனைவோர் அதிகமானவர்கள்…

பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக சிசு செரிய பஸ் சேவை.

க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பஸ் சேவையை நடைமுறைப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்திருப்பதாக தெரிவிப்பு. க.பொ.த. சாதாரண தரப்…

இராணுவ உறுப்பினர்களின் நலனுக்காக தனது சொத்தை பரிசளித்த புகழ்பெற்ற தோட்ட உரிமையாளர்

நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த…

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில்…

பிரதமர் தலைமையில் ஏற்றுமதி வலய கிராம வேலைத்திட்டம் ஆரம்பம்

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது. ஹம்பாந்தோட்டை கசாகல விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

தடுப்பூசியால் மாத்திரம் கொரோனாவை அழித்திட முடியாது!!!

தடுப்பூசியால் மாத்திரம் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை உலகில் முன்வைக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டவர்கள்,போடாதோர்,அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்ற…

ஜனாஸா அடக்க விவகாரம் கொண்டாட்டம் தேவையில்லை.

ஜனாஸா அடக்கம் வர்த்தமானி அறிவித்தலை அடுத்து அதனை மிக விமர்சையாக கொண்டாடுவதும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் அதிகமாக காணக்கிடைத்தது. இதுவரை 350 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்,…

விரைவில் புர்க்கா,முகக்கவசம் தடை!!!

2,500 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை பௌத்த விகாரைகள் தொடர்பான ‘தேவாலகம்’ சட்டத்தை நான் அமைச்சுப்பதவியில் இருக்கும் வரை இரத்துச் செய்யப் போவதில்லையென்று நீதி அமைச்சர் அலி…

சர்வதேச நாணய நிதியத்திடன் கடன் பெறும் அவசியம் அரசுக்கு இல்லை.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

க.பொ.சா/த பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள்.

கல்விப்பொது தராதர சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, தேசிய அடையாள அட்டைகளை இதுவரை பெற்றிராத பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம்…

இலங்கை – இந்தியா விமான சேவை : பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கும் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில்…

ஜனாசா அடக்கம் அனுமதிக்கப்பட்ட வர்த்தமானி வெளியானது!!!

இன்று முஸ்லீம்களின் ஜனாசா அடக்கம் செய்வதற்க்கான வர்த்தமானி வெளியாகியது கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் ஜனாசா எரிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ..இன்றைய…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எடுத்துள்ள மற்றுமொரு நடவடிக்கை

இலங்கை சுங்கத் திணைக்களத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இக்குழு உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.…

இந்தியா பல்கழைகலக புலமைப்பரிசில் திட்டம்!!!

இந்திய பல்கலைக்கழக இலவச புலமைப்பரிசில் பட்டப்படிப்பினை மேற்க்கொள்ள க.பொ.த. உ/த பரீட்சை எழுதிய பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவ,மாணவிகளுக்கான தெளிவூட்டல் தொடர்பான சந்திப்பு திருகோணமலை மாவட்ட கிண்ணியா,திருகோணமலை,நிலாவெளி,இரக்ககண்டி,குச்சவெளி,புல்மோட்டை…

நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு

புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…

புதிய 20 ரூபா நாணயம் வெளியானது

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்…

ஒருலட்சம் வேலை வாய்ப்பு சுகாதார துறையில்…

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பரவிவரும்…

மார்ச் 1ஆம் திகதி கா.பொ.த.சா/த பரீட்சை!!!

மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.ச/த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அதற்கிணங்க மேற்படி பரீட்சைக் கடமைகளில்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விடை பெற்றார்..

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) பிற்பகல் நாட்டிலிருந்து விடை பெற்றுச் சென்றார். பிரதமர் இம்ரான்…