Month: January 2021

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இவாங்கா ட்ரம்ப் வாழ்த்து!

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இவாங்கா ட்ரம்ப் கடவுள் அவருக்கு ஞானத்தையும், தைரியத்தையும் கொடுப்பாக என்று கூறியுள்ளார். மேலும் கூறியதாவது :…

வாஷிங்டனில் இன்று முதல் 20ஆம் திகதி வரை போக்குவரத்து நிறுத்தம்

ஜனாதிபதி பதவி ஏற்பை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக வாஷிங்டனுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை நிறுத்துவதாக முன்னணி பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த முடிவானது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில்…

சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ வீரர்கள் சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் ஹெரட் மாகாணத்திலுள்ள ராணுவ முகாமில் நிகழ்ந்தது. இந்த முகாமில் 14…

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்வு 20ம் திகதி

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் எதிர்வரும் 20ம் திகதி பதவி ஏற்கின்றனர். இந்த…

அமீரகத்தில் ஒரே நாளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31,262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு…

ஆசிய சில நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை உட்பட 11 ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை விதித்துள்ளது. இந்த தடை ஜப்பானிய பிரஜைகள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கே…

கடந்த 24 மணி நேரத்தில் 12584 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் ஆரம்பத்தில் பரவிவந்த கொரோனா வைரஸ் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அதேவேளை கொரோனா பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சு…

மேல் மாகாணத்தில் நேற்று 2025 பேருக்கு கொரோனா பரிசோதனை..!!

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 2025 பேருக்கு ரெபிட் எண்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில்…

இணையத்தில் நிதி மோசடி செய்த மூவர் கைது

இலங்கை நுகேகொட பகுதியில் இணையதள மூலமாக நிதி மோசடி செய்த நைஜீரிய நபர் உட்பட 3 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மேலும்…