2021 ஜனவரி மாதம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கு வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பித்து முன்மொழிவதாக நிதியமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது தோட்ட தொழிலாளர்களின் இந்த சம்பள அதிகரிப்பை வழங்க தவறும் தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

Leave a Reply