இலங்கையில் பி சி ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வீடுகளுக்கு சீல் வைக்கும் சாத்தியம்
இலங்கையில் சம காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது…