Month: June 2020

நவீன் திசாநாயக்கவிற்கு மற்றுமொரு பதவி.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, ஐக்கிய தேசியக் கட்சியின்…

எலுமிச்சைச் சாறுடன் தேன் – நண்மைகள் தெரியுமா?

உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. அவை என்னென்ன பார்க்கலாம். உடல் எடை குறையும்…

Play store ல் இருந்து 38 செயலிகள் நீக்கப்பட்டது.

கையடக்க தொலைபேசியில் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள பல செயலிகள் (Apps) இருந்தாலும் மக்களை ஏமாற்றும் நோக்கிலும் பல செயலிகள் இருக்கின்றது. இந்த செயலிகளை Google…

தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து பாவித்தாரா??…

கட்டாரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து…

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் மக்களிடம் வேண்டுகோள்

உலகளவில் மக்களை பாதித்து இருக்கும் கொரோனா தற்சமயம் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில் அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்த வரிசையில் தற்சமயம் கொரோனா…

அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றம் புரிந்தோர் தவிர ஏனையோருக்கு விரைவில் விடுதலை!!!

தமிழ் அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றங்கள் செய்தவர்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் இருப்பர் அவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைவில் ..விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.…

லீசிங் கம்பெனிகள் மாபியக்களுக்கான சட்ட நடவடிக்கை!!!

லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது…

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் S.M.சுபியான் குச்சவெளி மக்கள் சந்திப்பு.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் S.M.சுபியான் குச்சவெளி மக்களுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக குச்சவெளி மக்களின் பங்களிப்பு…

இந்திய – நேபாள எல்லையில் பதற்றம் !

பீகார் மாநிலத்தில் இந்திய (India) – நேபாள எல்லையில் ஒட்டியுள்ள சிதாமர்ஹி எனும் இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் – இந்தியப் பகுதியில் பெண் ஒருவர் பலியானார்.…

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து

உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள்…

22,000 பணியாட்களை நீக்கும் Lufthansa ..

ஜெர்மன் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான Lufthansa கொரோனா காரணமாக அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து நிற்கிறது. இதுமட்டும் அல்லாமல் அடுத்த 1 வருடத்திற்கு விமானப் போக்குவரத்துத்…

223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று…

குச்சவெளி KPL தொடர் இன்று பிற்பகல் ஆரம்பம்.

இன்ஷா அல்லாஹ் நாளை 2020/06/12 வெள்ளிக்கிழமை மாலை 2மணிக்குஅஹத் தலைமையிலான Cassin curricane மற்றும் பாயிஸ் தலைமையிலான Jaya rainius அணிகள் Kpl தொடரின் முதலாவது போட்டியில்…

இலங்கையில் 16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு சேர்ப்பது தடை

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாமல் வளர்த்து வருகிறார்கள். இந்த பெற்றோர்களில் சில பெற்றோர்கள்…

வாழைச்சேனை யில் பெண்ணொருவர் கொடூரக் கொலை.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (11.06.2020) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.…

கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு..

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11)…

கொரோனாவுக்கான முதல் மருந்தை அறிமுகம் செய்கிறது ரஷ்யா!!

கொரோனா (COVID-19) சிகிச்சைக்கு ‘அவிஃபாவிர்’ என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50%…

வெளியானது (Android) ஆண்ட்ராய்டு – 11 பீட்டா பதிப்பு!

ஒவ்வொரு வருடமும் Google நிறுவனம் நடத்தும் வருடாந்திர கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் ( I/O) ரசிகர் பட்டாளம் சூழ புது Android பதிப்புகள், கூகுள் குரோம், தொலைபேசி…

இந்தியாவில் டிக்டாக்கிற்கு போட்டியாக ‘சிங்காரி’ செயலி..!

உலகமெங்கும் மக்களின் பொழுதுபோக்குக்காக வேண்டி கையடக்கத் தொலைபேசியில் பல செயலிகள் (Software) உள்ளன. அதிலும் மிகப் பிரபல்யமான ஒரு செயலியாக (software) டிக் டாக் (Tiktok) அமைந்துள்ளது.…