Month: June 2020

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றும் தனியார் பஸ் நடத்துனர்களுக்கெதிராக நடவடிக்கை!!!

சில தனியார் பஸ் வண்டிகள், ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான…

பதிக்,கைத்தறி இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி தீர்மானம்.

பதிக் மற்றும் கைத்தறி புடவைகள் இறக்குமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கும் உன்டான முயற்ச்சியாக…

பார்த்திருக்கவே முடியாது..! ஏனா இதில் 8 வீல்கள்..

நாம் யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத வகையில் 8-சக்கரங்களுடன் உலகளவில் பிரபலமான ஃபியாட் யுனோ கார் மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில்…

கொரோனா வைரசுக்கு எதிர்த்து வெற்றி பெற்ற பிரான்ஸ் !!

கொரோனா (Coronavirus) பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த செயல்பாட்டை ஆரம்பிக்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அறிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர்…

புதிய வழி காட்டும்- கூகுள் CEO சுந்தர் பிச்சையின் அறிவுரை

Google மற்றும் ஆல்பாபெட் நிறுவன CEO பதவிக்கு உயர்ந்துள்ள இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2020-ம் ஆண்டில் பட்டம் பெற்ற இளைஞர்கள் மத்தியில் காணொலி மூலம் உரையாற்றினார்.…

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிதும் யோமால் பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கொழும்பு, தும்முல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிதும் யோமால் பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்…

கடற் பிரதேசங்களில் அதிகமானகாற்று வீசலாம்.

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது கரையோர பகுதி வாழ் மக்கள் அவதானமா இருக்க…

கொள்ளைக்காரன் மீன்குழம்பு சாப்பாடு சாப்பிட்டுட்டு தூக்கம்

கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் கொள்ளை முயற்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் நடந்துவந்தன. இதுகுறித்து மக்கள் காவல்…

ஊரடங்கு சட்ட பூர்வமானதல்ல மனித உரிமைகள் ஆணைக்குழு!!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் மேற்க்கொள்ளப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு சட்டபூர்வமானதல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக மேற்க்கொள்ளப்படும் ஊரடங்கானது…

ஜுன் 22முதல் பல்கழைகலக பரீட்சை!!!

அனைத்து மருத்துவ பீடங்களும் தவிர்ந்த ஏனைய பீடங்களுக்கான இறுதியாண்டுப் பரீட்சைகள் இம்மாதம் 22 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

ஊரடங்கு சட்டத்தில் இன்று (14) முதல் தளர்வு

ஊரடங்கு சட்டத்தில் இன்று (14) முதல் தளர்வுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று முதல் தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரமே ஊரடங்கு…

சட்ட விரோத சுவரொட்டிகள் நீக்கம்!

2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு அமைவாக சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் தொடர்பில் பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று (14) முதல் நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய…

திருகோணமலையில் எட்டு வயது சிறுமியை கடத்த முற்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்.

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெருமாள்…

கிரிக்கெட் வீரர் “தல தோனி”யாக நடித்த முன்னணி இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..!

கிரிக்கெட் வீரர் “தல தோனி”யாக நடித்த முன்னணி இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! அண்மை காலமாக திரையுலகம் பல முன்னணி நடிக நடிகைகளை இழந்து வருகிற நிலையில்…

மாஸ்க் அணியும் கட்டாயத்தால் 45% குறைவடைந்த கொவிட்19.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியதால், கொரோனா தொற்று பரவல் 45 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஜெர்மனியில்…

தேர்தல் வாக்கெடுப்பின் போது கொரோனா பீதீ ஏற்ப்பட்டால் மீண்டும் வாக்கெடுப்பு.

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் போது ஏதாவது ஒரு பிரதேசத்தில் கொரோனா பரவும் நிலை ஏற்பட்டால், குறித்த பகுதியில் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு…

இந்தியாவில் மீண்டும் ஆரம்பித்தது புதிய எல்லைப் பிரச்சினை

பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினை எல்லோரும் அறிந்த விடயமாகும். ஆனால் இப்போது நேபாளம் தன்னுடைய நாட்டு வரைபடத்தை (Map) வெளியிட்டுள்ளது. இந்த வரைபடம் அந்நாட்டு பாராளுமன்றத்தில்…

நிலவு திட்டத்துடன் இணையும் இந்தியா மற்றும் ஜப்பான்

இந்தியாவும் (India) ஜப்பானும் (Japan) இணைந்து நிலவின் தரைப்பகுதியில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்யும் திட்டம் 2023ம் ஆண்டிற்கு பின் செயல்படுத்தப்படும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு…

ஜனாதிபதி குத்தகை (லீசிங்) தொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பு.

குத்தகை (லீசிங்) வசதிகளின் கீழ் வாகனங்களைக் கொள்வனவு செய்து கடன் தவணைகளைச் செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட…

மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL102 எனும் விமானம் மூலம் இன்று முற்பகல்…