Month: April 2020

இலங்கையில் 30.000 ரூபாய் கடன் உதவி

இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக சகலரும் பல விதமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அரசாங்கம் சமூர்த்தி பயனாளிகளுக்கு மற்றும் முதியோர்கள் இவ்வாறு வருமைக் கோட்டின் கீழ்…

நாடு முழுவதும் lock down செய்யப்படும் என்று பரவும் தகவல்களில் உண்மையில்லை

நாடு முழுவதும் lock down செய்யப்படும் என்று பரவும் தகவல்களில் உண்மையில்லை .வதந்தி பரப்புவோர் தொடர்பில் CID விசாரணை நடத்தப்படுகிறது. என DIG அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்தியாவின் அச்சம் மும்பை தாராவி -சேரிப்பகுதி.

இது இந்தியா மும்பை தராவி சேரி குடிசைகள், இதுவே தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய குடிசை இருப்பாகும் . இந்த குடிசைகளில் வாழ்ந்த 54 வயது ஒருவர் கொரோனா…

அதிகரித்துவரும் சவூதி அரேபியாவின் கொரோனா வைரஸ் தொற்று.

சவுதி அரேபியாவில் இதுவரை 2039 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்னர். அங்கு இதுவரை கொவிட் 19 தொற்றினால் அங்கு 25 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

HomeGardenChallenge-இல் பங்கேற்பதில் ஷிராந்தியும் நானும் பெருமகிழ்ச்சியடைகிறோம். பிரதமரின் முகநூலில் இருந்து.

HomeGardenChallenge සඳහා ශිරන්ති සහ මම සහභාගීවන්නේ දැඩි කැමැත්තකින්. කොරෝනා වසංගතය සමස්ත ලෝකයම අර්බුදයකට ඇද දමා, අනාගත පරම්පරාවන්ට වඩාත් තිරසාර ජීවන…

குச்சவெளி தவிசாளர் தலைமையில் இக்பால் நகர் ஆக்வத்தை கிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்கமைய இக்பால் நகர் ஆக்வத்தை…

குச்சவெளி தவிசாளரினால் புல்மோட்டை தென்னமரவாடி மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

தற்போது நாட்டை அச்சுருத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் பல பிரதேசங்களில் பொருளாதாரங்கள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் சில பகுதிகளுக்கான வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. அதற்கமைய எமது…

புல்மோட்டை 1ம் வட்டாரத்தின் கைரியா நகர் குடிநீர் தட்டுப்பாடுக்கு தவிசாளரினால் தீர்வு.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை முதலாம் வட்டாரத்தில் கைரியா நகர்ப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் வறட்சி காரணமாக மக்களுக்கான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…

சங்கைமிகு ரமழானுக்கு இன்னும் 20 நாட்களே.

இன்று ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்து அயலவர்களுக்கும் கொடுத்து உதவுவோம்! ஷஃபான் மாதம் பிறை 10 இன்ஷா_அல்லாஹ்! சங்கைமிகு ரமழானுக்கு இன்னும்…

இதுவரை கொரோனா வைரஸ் கால் பதிக்காத நாடுகள்!

உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட 193 நாடுகளில் 19 நாடுகளுக்குள் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்…

சிங்கப்பூரில் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு சட்டம்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கும் காரணத்தால் அங்கு எதிர்வரும் 7ஆம் திததி முதல் இருந்து ஊரடங்கு சட்டம் ஒரு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது…

M. H. M. Harafan Moulavi

குடும்பத்துடன் இருந்தும் சந்தோசம் இல்லையா?

KVC யின் நாளும் ஒரு நட்சிந்தனை எனும் நிகழ்ச்சியின் மூலம் "குடும்பத்துடன் இருந்தும் சந்தோசம் இல்லையா ?" எனும் தலைப்பில் அஷ்-ஷெய்ஹ்க் எம். எச். எம். ஹரபான்…

Muza

Skills Development by Muza | திறமைகளை வளர்ப்பது எப்படி?

உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் எப்படி இலவசமாக கற்றுக்கொள்வது? KVC யின் தெரிந்துகொள்வோம் நிகழ்ச்சியின் மூலம் பல முக்கிய விடயங்கள் !!

இலங்கையில் கைதானவர்கள் அதிகரிப்பு

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இலங்கையில் நேற்று (03) நண்பகல் 12 மணியில் இருந்து…

இன்று மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று.

இன்று மேலும் நால்வர் கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது . கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்தம் 156 முழுமையாக குணமடைந்தோர் 24 சிகிச்சை பெறுவோர் 128

2362 பேர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1011பேர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் 1351 பேர்கள் படிப்பிற்காகவும், தொழில் நிமித்தமாக வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்றும்…

உலக வங்கி நிதியுதவி

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த தாக்கம் இலங்கை நாட்டைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை…