Month: April 2020

ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதிப் பத்திரம் வழங்குதல்

இலங்கையில் அவசரகால நிலையில் அனுமதிப்பத்திரம் விடயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வின் ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமசிங்க புதிய முறையொன்றை வகுத்துள்ளார். அவசரகால…

வதந்திகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி புதிய கட்டுப்பாடு

கோவிட்-19 தொடர்பாக வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு புதிய நிபந்தனைகளை கொண்டு வந்துள்ளது WhatsApp நிறுவனம் ! சமூகவலையத்தளத்தில் பரவும் பொய்யான தகவல்கள் வாட்சப் குரூப்களின்…

தம்புள்ள மரக்கறி (பிரத்தியேக பொருளாதார) நிலையம் மூடப்பட்டது.

தம்புள்ள பிரத்தியேக பொருளாதார நிலையமான Dambulla Dedicated Economic Center இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் சன்னா அராவ்வள (Channa…

Flight

நம் பக்கத்து நாடு இந்தியா வழங்கிய மருத்துவ உதவி இது தான் !

நமது பக்கத்து நாடான இந்திய இலங்கையில் நிலவும் கொரோனவைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இலங்கைக்கு தேவையான சுமார் 10டான் எடையுடைய மருத்துவப் பொருட்களை வழங்கி வைத்துள்ளது. இந்தப்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரினால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்றன Covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிற இந்த சூழ்நிலையில் திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகள்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் திரியாய் கல்லம்பத்தை கிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்கமைய குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட…

தனிமைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக வீடு திரும்பினார்கள்

இலங்கை முல்லைத்தீவு பகுதி கேப்பாபுலவு தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து நேற்று 203 பேர்கள் வீடு திரும்பினார்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்…

கர்ப்பிணி பெண்களுக்கு சில ஆலோசனைகள்

01- சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் ஒன்று தான் கர்ப்பமாக இருக்கும் காலம் இந்த காலத்தில் கொரோனா பயத்தால் வீணாக்காமல் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் கொரோனா கொரோனா என்று…

பிரதமரின் விஷேட உரை இன்று இரவு 7.45pm மணிக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும்.

இன்று கொரோனா தொடர்பானபிரதமரின் விஷேட உரை இன்று இரவு 7.45pm மணிக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும். பார்வையிட முடியும்.

30 நாட்களில் கற்றுக்கொண்ட பாடங்கள். படித்ததில் பிடித்தது.

அமெரிக்கா இனி உலகின் முன்னணி ஏகாதிபத்திய ஆதிக்க நாடு அல்ல. மூன்றாவது உலகப் போரை சீனா ஒரு ஏவுகணையை கூட வீசாமல் வென்றது, ஐரோப்பியர்கள் தோற்றத்தில் முன்னிலை…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் குச்சவெளி பொலிஸ் நிலைய பகுதியில் சிரமதானப்பணி.

தற்போது நாட்டையே அச்சுறுத்தும் COVID-19 தாக்கம் காரணமாக மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து…

சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு

2 நாட்களில் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும்…

எனது வியாபாரதை கட்டியெழுப்ப இன்னும் 10 வருடம் தேவை!!!

நாட்டின் சுற்றுளாத்துரை பெரிதும் வீழ்ச்சி கண்டிருப்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும் திருகோணமலை அலஸ் தோட்டம் உணவக உரிமையாளர் தனது பாரிய வியாபார வீழ்ச்சியை இவ்வாறு எம்மோடு…

பிரேசில் கால்பந்து வீரர் நிதியுதவி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செல்வந்தர்கள் வறுமைக் கோட்டின் கீழ்…

கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனடிப்படையில் இலங்கையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு…

தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பியவர்கள் கவனத்திற்கு

இலங்கையில் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை இருந்து இதுவரை மொத்தம் 3169 நபர்கள் வீடு திரும்பினார்கள். இவ்வாறு வீடு திரும்பியவர்கள் கட்டாயம் 2வாரங்கள் வீட்டில் தன்னைத்…

வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு வரும் Atm வாகனம்

இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக பணப் பரிமாற்றம் செய்து கொள்வது மிகவும் ஒரு சிரமமான காரியமாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி சில வணிக வங்கிகள்…