Month: April 2020

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பு

நேற்று 07 கொரோனா நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். இவர்களில் 06 பேர்கள் ஜாஎல பகுதியில் கொரோனா நோயாளியின் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று…

விளையாடிய இளைஞர்கள் மீது ராணுவத்தினர் தடியடி.

குச்சவெளி சின்னவில் குளத்து வெட்டயில் விளையாடிய இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நையப்புடைத்தனர் ஊரடங்கு சட்ட அமுலின் போது சில இளைஞர்கள்,சிறுவர்கள் மேற்படி குளக்கரை வெட்டயில் விளையாடிய சமயம்…

அரிசிக்கு சில்லறை விலையை அரசாங்கம் அறிவித்தது

இலங்கையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலைமையில் அத்தியாவசிய தேவைக்காக ஒரு சில சலுகைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் இன்று மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரிசி ஆலைகளையும் அத்தியாவசிய…

போலிச் செய்திகளை அடையாளம் காண்போம்

01- உங்களுக்கு கிடைக்கும் எல்லாத் தகவல்களையும் பகிராதீர்கள். பிறருக்கு அவசியமான தகவல்களை மாத்திரம் பகிருங்கள்(Share). பகிர்வதற்கு முன் சற்று சிந்தியுங்கள். 02- கிடைக்கப்பெறும் தகவல்கள் உத்தியோகபூர்வ தரப்புகளினால்…

கடல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பாகங்களிலும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவிக் கொண்டே…

நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சில அத்தியாவசிய தேவைக்கான சேவைகளும் முடக்கப்பட்டன. ஆனால் தற்போது உணவுப் பாதுகாப்பை…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு பல அசௌகரியங்களை நாம் மேற்கொண்டுள்ளோம். இதனடிப்படையில் சென்ற வருடம் 2019ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பெறுபேறுகளை…

கொரோனா வைரஸுடன் தப்பித்த 49 பேரை கண்டுபிடிக்க அதிரடி நடவடிக்கை !

இன்னும் 24 மணி நேரத்துக்குள் அந்த 49 பேரையும் கண்டுபிடிக்க இலங்கை போலீஸ் தலைமையகம் அதிரடி நடவடிக்கையை மேட்கொண்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை பூராகவுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல்…

கொரோனவை நோயாளிக்கு வைத்தியம் பார்க்க நம் நாட்டு கடட் படையின் கண்டுபிடிப்பு – வீடியோ

கொரோனா நோயாளியை குணப்படுத்த நமது நாட்டின் கடட்படையினர் ரிமோட் கொன்றோல் உடன் இயங்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதன் விடியோவை நீங்கள் இங்கே காணலாம் !

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கான நடவடிக்கை

உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் சிலர்கள் இதனை…

கிரிக்கெட் பைபிள் (விஸ்டன் புத்தகம்) ல் இடம் பிடித்தார்

ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் புத்தகம் கவுரவித்து வருகிறது. இதனடிப்படையில் 2019ம் ஆண்டிற்கான சிறந்த வீரராக…

35ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

இலங்கையில் தற்போதைய வாழ்வாதாரப் பிரச்சினைக்கு அரசாங்கம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றது. இதனடிப்படையில் சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவு, புற்றுநோய், சிறுநீரக நோய்…

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் தொடர்பில் ஆய்வு

இலங்கை நுவரெலியா பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வசந்தகால கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. 2020ம் ஆண்டிற்கான கொண்டாட்ட வேலைத்திட்டம் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே ஆரம்பமானது.…

வாகனங்களுக்கான தண்டப்பணம் – செலுத்துவதற்கு காலம்

தபால் அலுவலகங்கள் மூலம் தண்டப்பணம் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் 2020-03-01ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள வாகன தண்டப்பண ஆவணம், 14…

புத்தாண்டை வீட்டிலிருந்தே கழிப்போம்.

எதிர்வரும் புத்தான்டை வீட்டிலிருந்து உறவுகளுடன் கொண்டாடுமாறு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்னும் சில நாட்களின் பின்பு வர இருக்கும் தமிழ்,சிங்கள…

கொரோனா தொற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட காப்புறுதி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இக்காப்புறுதியானது கோவிட்-19 நோய் தடுப்பு…

சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இன்றும் பல மில்லியன் அன்பளிப்பு

இலங்கையில் இன்று (08) கோவிட் 19 சுகாதார பாதுகாப்பு நிதியத்திற்கு 97மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்…

ஊரடங்கு பற்றிய புதிய தகவல்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் கொரோனா வைரஸினால் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து…

இலங்கையில் உயிரிழப்பு அதிகரிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இலங்கையில் 07வது நபர் இன்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இஞ்சி, கொத்தமல்லி, மரமஞ்சள் – வெளிநாட்டிலிருந்து கொண்டுவர திட்டம்!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…