Month: April 2020

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிக பூட்டு.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா எல்லை மூடப்பட்டுள்ளது

உலக நாடுகளின் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா…

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் 20ஆம் திகதி ஆரம்பம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எல்லா அரசாங்க, தனியார் சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இதனை ஏப்ரல் 20ம் திகதிக்குப்…

குச்சவெளி ஜாயா நகர் கிராமத்தில் தவிசாளர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

.தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றதுடன் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதே…

ஜாமின் வழங்கப்பட்டது நிபந்தனைகளுடன்

இந்தியாவில் “ரயில் ரோகோ” போராட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பா.ஜ முன்னாள் எம்.பி., சோம் மரந்தி உற்பட 5பேர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமின் கேட்டு…

முஸ்லிம் சகோதர்களின் கைதினை சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைதுகள் மர்மமாகவே உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கவலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்…

இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் என அழைக்கிறது WHO!!

உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனமான WHO உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றது.அந்த வகையில் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேல் என…

பாகிஸ்தான் அதிகாரமிக்க குழுவிடம் பிரதமர் கலந்துரையாடல்

உலகெங்கும் பரவிக் காணப்படும் கொரோனா வைரஸினால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135 ஆகும். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை…

கனடா பிரதமரின் கவலைக்குரிய பேச்சு

உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. கனடாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் கனேடியர்கள் என்பது இன்னும் கவலைக்குரிய விடயமாகும் என்று கனடா பிரதமர்…

இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அடுத்த நாடுகளை விட இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. இன்றுவரை…

சிங்கப்பூர் நன்கொடையாளர்களின் உபகரணங்கள்

கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நடவடிக்கைகளுக்கு பல நாடுகளில் இருந்தும் பல விதமான உதவிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைக்கின்றன.…

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் கௌரவ. நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால் 400,000/= நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது அன்றாட வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவும் முகமாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்கௌரவ. #நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால்…

பொருளாதார எழுச்சியில் இருந்து புத்தெழுச்சி பெறுவதற்கான திட்டம்

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பல வியாபாரங்கள் முடக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை பாதுகாத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக…

Muza

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது ?

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தொடர்பான தற்போழுது நிலவும் கருத்துக்களை மிக சுருக்கமாக வழங்கியுள்ளோம். அத்தோடு சேர்த்து BSL -04 எனும் ஆய்வுகூடம் ஆபத்தானவையா? அவை…

புடவைக்கட்டில் “ஐஸ்”போதைப்பொருளுடன் கைது!!!

50gm ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு இளைஞர் புடவைக்கட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார் இது போன்று இன்னும் பலர் இங்கு போதைப்பழக்கத்திற்க்கு அடிமைப்பட்டிருப்பதாக அப்பிரதேச மக்கள்…

மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை

இலங்கையில் தற்போது அதிகமான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பான முறையில் இருக்கும் படி வளிமண்டல தினைக்களம் கேட்டுக்கொண்டது.…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒன்று கூடல்!!!

நிலாவெளி இக்பால் நகரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள்,மற்றும், முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னால் மாகணசபை உறுப்பினர் R.M. அன்வர்,உட்பட…

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமான வண்ணம் இருக்கின்றன. உலகெங்கும் பரவிக் காணப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 2,008,300 த்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.…

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம்

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டிற்குள்…

அமெரிக்காவின் முடிவுக்கு ஐநா சபை கடும் கண்டனம்

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளும் உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் நேற்று திடீரென அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்…