Month: April 2020

ஊரடங்கை மீறுபவர்களை சுட்டுத்தல்ல உத்தரவு.

உலகை உளுக்கிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை பொருட்படுத்ததாமல் மக்கள் நடமாடுவதை காண முடிகின்றது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ்…

சமுர்த்தி சகன பியவர கடன் கொடுப்பனவு

சகனபியவர கடன் திட்டத்தின் 5000/= ரூபாய் கொடுப்பனவு இன்று காசிம் நகர் சமுர்த்தி உத்தியோகத்தரினால் குச்சவெளி,காசிம் நகர் கிராம சேவையாளர் காரியாலயத்தில் வழங்கப்பட்டது. இக்கடன் திட்டத்தின் தகுதிகான்…

நீங்கள் மலையகத்திற்கு செல்பவரா?

இலங்கையில் கொரோனா வைரஸினால் வெளிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் மலையக பிரதேச சபை ஒரு அறிவித்தலை நேற்று வெளியிட்டது: வெளி மாவட்டங்களில் இருந்து…

கொரோனாவைக் கட்டுப் படுத்த ஊரடங்கு போதுமா?

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டமானது சுகாதார துறைக்கு பெரும் பங்களிப்பாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் வெளியில்…

இலங்கையில் தட்டுப்பாடு இல்லை.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப இருக்கிறது என்று நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேசசாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். மேலும் நான்கு…

இலங்கையில் கொரோனா தொற்ருக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுவரை இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளதோடு மொத்தமாக நான்கு பேர் இத் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

இலங்கையில் மரணம் அதிகரிப்பு.

உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் இலங்கையில் சற்று நேரத்திற்கு முன்பு 4 வது கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார்.…

நாட்டின் தற்போதைய அவசரகால நிலையில் மக்களுக்கான ஜனாதிபதியின் சிறப்பு அறிவித்தல்.

பொய்யான பல தகவல்கள், ஜனாதிபதி ஆகிய என்னால் கூறப்பட்டவை என, பல்வேறுபட்ட இணையத் தளங்கள், தொலைபேசித் தகவல்கள் (WhatsApp, Viber, FaceBook messenger போன்றவை) மற்றும் சமூக…

சவூதியில் இன்று மட்டும் 5 பேர் மரணம்! மொத்த மரண எண்ணிக்கை 21 ஆக உயர்வு .

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சவுதி அரேபியாவில் இன்று (02.04.2020) மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 5 பேருடன்…

கொரனா வைரஸின் தாக்கத்தினால் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி.

கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் கொரனா வைரஸின் தாக்கத்தினால் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டு,மூவர் ஜனாசா தொழுகையிலும் ஈடுபட்டனர்.இந்த கொடிய நோயில்…

தபால் அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.

ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு தபால் திணைக்ளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் பங்கேற்புடன் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேசத்துக்கு ஒரு சவாலாக விளங்குகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குச்சவெளி பிரதேச சபையின்…

மேலுமொரு எண்..1933!!!

கொரோனா தொடர்பான அவசர அழைப்பிற்க்கு மேலுமொரு இலக்கத்தினை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது அதற்க்கமைய 1933க்கு அழைக்கவும். 119 என்ற இலக்கத்தினையும் உபயோகிக்க முடியும் இருப்பினும் 119 மேலதிக…

ரவூப் ஹகீம் அவர்களின் முகநூலில்..

முன்னால் அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் தனது உத்தியோக பூர்வ முகநூலில் நேற்று இரவு மரனமடைந்த மரதானையைச்சேர்ந்த சகோதரர் ஜனூஸ் அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார்…

இந்தியாவில் ஒரு சிறுமியின் உருக்கமான பதிவு!!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் 21நாட்கள் ஊரடங்கு…

உயர்தரப் பரீட்சையில் எந்த மாற்றமும் இல்லை.

உயர்தரப் பரீட்சையில் (க.பொ.த) நடைபெறும் திகதியில் எந்தவிதமாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள…

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக விஷேட அறிவித்தல்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மூன்று நாட்கள் மருந்தகங்களை திறப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம், நாளைய தினம், நாளை மருதினம் ஆகிய நாட்களில் மருந்தகங்களை திறப்பதற்காக அரசாங்கத்தினால்…