Month: March 2020

Covid19 நோயளர்கள் அறிக்கை இணையம்.

நாட்டில் Covid19 நோய்த்தொற்றுக்குள்ளானோரின் தகவல்களை பார்வையிட சுகாதார மேம்பாட்டு பணியகம் இணையதளத்தினூடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் . இதுவரையில் கொரோனா இறப்பு இலங்கையில் 1ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google 3D

கூகுள் வெளியிட்ட வினோதம் – இனி உங்கள் வீட்டில் இலவச செல்லப்பிராணி இதோ !

நீங்கள் விரும்பும் செல்லப்பிராணிகளோடு வீட்டிலிருந்தே ரசித்து பார்க்கும் வசதியை கூகிள் நிறுவனம் தனது 3D தொழிநுட்ப வசதியோடு வெளியிட்டுள்ளது. உங்கள் மொபைல் போனில் நீங்கள் விரும்பும் பிராணியை…

சுகாதார அமைச்சின் விஷேட அறிவித்தல்.

இன்றைய தினம் இலங்கையில் 04பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. இந்த நால்வரில் இருவர் சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள். மேலும் இருவர் கடந்த…

கொரோனா முதலாவது பலி பதிவு இலங்கையில்.

முதல் உயிரிழப்பு பதிவாகியது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார். இதுவே இலங்கையில் முதல் கொரோனா மரணமாக…

ஜனாதிபதி இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்தார்.

அஸ்கிரியா தலைமை மகநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வாரககொட ஸ்ரீ ஞானராதன தேரர் அவர்களுடன் இன்று சந்திப்பு இடம்பெற்றது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் மக்களுக்கான குடிநீர் விநியோகம்.

தற்போது நாட்டைச் அச்சுறுத்தி வருகின்றன கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்ற இந்த சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றத பிரதேசங்களான வடலிக்குளம், குச்சவெளி,…

எட்டு நாட்களில் 5386 பேர் கைது.

இதுவரை இலங்கையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது 8 நாட்களில் 5386 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர்…

ஐ.பி.ல் விடயத்தில் ரோகித் ஷர்மாவின் கருத்து

ஐ.பி.ல் கிரிக்கெட் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் சக நண்பர் யுஸ்வேந்திர சாஹலுடன் கலந்துரையாடினார்.…

கத்தாரில் மேலும் கைது.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்போம் என்று வாக்குறுதி வழங்கியிருந்தனர். பின்னர் ஒத்துழைக்காத…

போதையினால் ஏற்படும் விபரீதம்.

உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் விதிவிலக்கு அல்ல ஆனால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம்…

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது.

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4559 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1125 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ்…

ஊரடங்கு சட்டம் சரியான முறையில் அமுலுக்கு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிப்புகள் கூடிக்கொண்டே போகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொலிஸ் மா அதிபர் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் அரச மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து மருந்தகங்களும்…

பல்கலைக்கழகங்களின் பதிவுக் காலம் நீடிப்பு.

இலங்கையில் 2020ம் ஆண்டிற்கு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யவிருக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 09ம் திகதி வரை பதிவுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அசாதாரண நிலைமையைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகம்…

T20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று தள்ளிவைப்பு.

07வது கிரிக்கெட் T20 உலகக் கோப்பை எதிர் வரும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா வில் நடைபெறும். ஆனால் 08வது T20 உலகக் கோப்பையில் பங்குகொள்ளும் 16…

விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டது.

இலங்கையில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை யாருக்கும்…

சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் மரணம்.

சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸினால் மரணம் அடைந்து உள்ளார் என்பதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர் 59 வயதுடையவர் என்றும் வடக்கில் பூங்குடுத்தீவை…

மனிதநேயம் எங்கே?

தற்பொழுது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் வீட்டுக்குள் இருந்து வருகின்ற சந்தர்பத்தில் வெளியில்…

ஊரடங்கு சட்டத்தால் 25 மனைவிமார்கள் கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்.

ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 25ற்கும் மேற்பட்ட வீட்டுத் தலைவிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணவர்மார்களின் தாக்குதல்களால் இவர்கள் இவ்வாறு மருத்துவமனையில்…