7 மில்லியன் ரூபாவில் அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மகத்தான பணி!
கொரோனா காரணமாக வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள வறிய மக்களின் நலன் கருதி அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 7 மில்லியன் பெறுமதியான உலர் உணவு பொருட்களை அன்பளிப்பு செய்கிறது! இதன்படி…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
கொரோனா காரணமாக வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள வறிய மக்களின் நலன் கருதி அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 7 மில்லியன் பெறுமதியான உலர் உணவு பொருட்களை அன்பளிப்பு செய்கிறது! இதன்படி…
கொரோனா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 125000/-மூதூர் இளைஞர் முற்போக்கு அமைப்புக்கும்…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17பேருக்கு கொரோனா இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நேற்று வரை 50பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 08 பேர் நேற்று…
கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர்…
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் கீழ் வரும் வைத்தியசாலைகளில் இருந்தால், அவர்களுக்கான உதவிகள் ஏதும் தேவைப்படின் தனது 0773753653 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளார். கொழும்பு தேசிய…
ஹோமாகமை ஆதார வைத்தியசாலைக்கு டிமுத் கருணாரத்ன மற்றும் இலங்கை கிரிக்கெட் தேசிய அணியினால் கொரோனாவுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய பண உதவி வழங்கப்பட்டுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…
சீனாவின் நன்கொடையின் முதல் தொகுதி, 50,000 அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும் 1000 டெஸ்ட் கிட்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
சிலாபம் மற்றும் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளில் 2 பேர் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டு, IDHக்கு மாற்றம். இதன்படி கொரோனோ தொற்றுடையோராக உறுதி செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 117ஆக…
நீண்ட நாட்களாக மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட புல்மோட்டை அரிசிமலை பிரதான வீதி தொடர்பாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக இன்று 29.03.2020 குச்சவெளி…
இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். 10ம் திகதி க்குப்…
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு மக்களின் தற்பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிலாவெளி,…
இந்த அவசரகால நிலையில் குச்சவெளி, நிலாவெளி, புல்மோட்டை வைத்தியசாலைகளில் சக்கர நாற்காலிகள் குறைபாடாக உள்ளதை கருத்தில்கொண்டு UnV நிறுவனம் மற்றும் சகோதரர் பாதிஹ் கஸ்ஸாலியின் (ஐக்கிய மக்கள்…
கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 2 இலட்சம் கிண்ணியா ஜம்மியத்துல்…
களுத்துரை மாவட்டம் அடுளுகம மற்றும் கண்டி அகுரணை, கிராமங்கள் முழுமையாக தனிப்படுத்தப்தட்ட பிரதேசங்கள் எவரும் இக்கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாகத்தடை மொஹான் சமரநாயக பணிப்பாளர் நாயகம்…
கனடா பிரதமரின் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ மார்ச் மாதம் 12ம் திகதி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனிமையில்…
உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்திருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு விடவில்லை அது எந்தப் பெரிய வல்லரசு…
கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6,247 பேர் பொலிஸாரினால்…
மேலும் ஒருவர் குணமடைந்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றி ல் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 10 ஆனது
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து பகுதிகளிலும்…