Month: March 2020

181பேர் தனிமைப்படுத்தலுக்காக மட்டக்களப்பில்.

தென்கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இன் காலை 10/03/2020 வந்தடைந்த இலங்கையைச்சேர்ந்தவர்கள் 179 பேர்,மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் 2 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் கட்சித் தாவல்..

ஸ்ரீ லங்கா முஸ்லீம் கங்கிரஸ் மத்திய குழு தலைவர் அன்சார் ஹாஜியாரின் தலைமையில் மாகாண சபை முன்னால் உறுப்பினர் ஏர். எம். அன்வர் அவர்கள் கட்சி தாவுவதாக…

ஈரானின் அதிகரிக்கும் மரணங்கள்.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஈரானில் இதுவரை 237 மரணங்கள் சம்பவித்ததுடன் 7161 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பில் ஒருவர் வெட்டிக் கொலை.

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இன்று இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கெக்கிராவ…

இன்று முதல் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்.

உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறைந்துள்ளதுடன் மசகு எண்ணெய் தயாரிப்பும் தேக்கமும் அதிகரித்துள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக…

V.c. இஸ்மாயீல் அதாவுல்லாவோடு இணைந்தார்.

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ரிஷாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு பின்னர் அ.இ.ம.க வுக்கு ஐ.தே.க வினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் மூலம்…

இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த சட்டம் இம்மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக…

ஃபேஸ்புக் களியாட்ட நிகழ்வு 27 பேர் கைது.

குறித்த நிகழ்வு பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் 60 இளைஞர்கள் உட்பட 17 யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்…

சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைப்பு.

சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது. ஈ டபுள்யூ. பெரேரா மாவத்தை அத்துள்கோட்டை பகுதியில் இது அமைந்துள்ளது.

பயணத்தடை விதித்தது கட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் தனது நாட்டுக்கான பயணத் தடை இனை விதித்தது கட்டார். இதில் இலங்கையும உள்ளடக்கியுள்ளது இந்த நடைமுறையானது 9 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.

படகுகள் சேதமடையாமல் கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.

மீனவர் படகுகளை சேதமில்லாமல் கொண்டுவருவதற்கான நடவடிக்கை சல்லிமுனை மீனவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மீனவர்களின் படகுகள் சேசதமடையாமல் கரைக்கும் உரிய இடத்திற்கும் கொண்டு செல்வதற்கு தடையாக இருக்கின்ற கற்களை…

கொரோனா தொற்று.

கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் இதுவரை இலங்கையில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் மூவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க

ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலர்களின் சந்தை!!!

இன்று 05/03/2020 தி/அந்நூரியா பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட பிரமுகர்கள்,மற்றும்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பங்கேற்றனர். இந்நிகழ்வு சுமார் காலை 9:30க்கு ஆரம்பிக்கப்பட்டு பகல் 12மணி…

கொரோனா வைரஸ் பரவல்..

ஒரே நாளில் 519 பேருக்கு கொரோனா வைரஸ்..

சீனாவில் ஆரம்பித்து தற்பொழுது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது தென்கொரியாவில் ஒரேநாளில் 519 பேரு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த வைரஸினால் ஈராக்…

மஹர சிலையை அகற்றுமாறு உத்தரவு.

சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மஹர ஜும்மா பள்ளியில் சிலை வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இந்தப்பள்ளியில்…