கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 2 இலட்சம் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ் ஷேக் ஹிதாயத்துல்லா மௌலவியிடம் இன்று (29. 03. 2020) மாலை கையளித்தார்.

Leave a Reply