தென்கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இன் காலை 10/03/2020 வந்தடைந்த இலங்கையைச்சேர்ந்தவர்கள் 179 பேர்,மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் 2 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் மட்டக்களப்பில் உள்ள தனிமைப்படுத்தபட உருவாக்கிய பிரதேசத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரியா,இத்தாலி,தாய்வான்,போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை சுமார் 14நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலில் உள்வாங்கப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொன்டுள்ளார்.