பாடசாலைகளை மீள் திறப்பதட்கு முன்னாள் வறிய மாணவர்களுக்காக சீன நாடு 125,000 முகக்கவசங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சீன தூதரகம் மேட்படி பொருட்களை இலங்கை கல்வியமைச்சிடம் கையளித்துள்ளதாக தகவல்களை தெரிவிக்கின்றன.

இந்த முகக்கவசங்கள் இலங்கையில் உள்ள குறைந்த வருமானமுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு வழங்கப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

குச்சவெளி பிரதேச மாணவர்களுக்காக இந்த முகக்கவசங்களை உரிய முறையில் பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கல்வியமைச்சை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து மாணவர்களின் சுகாதாரத்துக்கு உதவி செய்வது காலத்தின் தேவையாகும்.

By Admin

Leave a Reply