உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் வேலை இல்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது.

இந்த வரிசையில் அமெரிக்காவின் விமானங்கள் தயாரிக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனமான போயிங் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

பணி நீக்கம் செய்வதற்கான காரணத்தையும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விமான போக்குவரத்தும் முடங்கி இருப்பதால் விமான தயாரிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது இதனால்தான் இந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply