இலங்கையில் 11 ஆவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நோயாளி 45 வயதானவர். தற்பொழுது இவர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் டொக்டர் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply