இலங்கையில் குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினரின் கடுமையான முயற்சிக்குப் பின்னர் கட்டுப்படுத்தினர்.

Leave a Reply