இலங்கையில் நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை 10ம் திகதி வரை அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்கள் தங்கள் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை சென்ற ஒரு வாரமும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.