குச்சவெளி சின்னவில் குளத்து வெட்டயில் விளையாடிய

இளைஞர்கள் மீது ராணுவத்தினர் நையப்புடைத்தனர்

ஊரடங்கு சட்ட அமுலின் போது சில இளைஞர்கள்,சிறுவர்கள் மேற்படி

குளக்கரை வெட்டயில் விளையாடிய சமயம் எதிர்பாரத நிலையில் ராணுவத்தினர் சூழ்ந்தனர் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சிலரை பிடித்து ராணுவத்தினர் தாக்கினர்.

இவ்வாறான கால கட்டத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் கவனம் செலுத்துவது மிக அவசியமாகும்.

dav

Leave a Reply