KVC News

எதிர்வரும் மார்ச் 31 வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை தேவையானவர்கள் பெற்றுக்கொள்வதற்கு முடியும் என்று அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது இன்று தெரிவித்துள்ளது.

கொடுப்பனவோ அல்லது தண்டப்பணமோ இடை நிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Admin

Leave a Reply