தற்போதைய சூழ்நிலையில் அரசு மக்களுக்காக பல்வேறுபட்ட உதவிகளை முன்னெடுக்கும் முகமாக ரெகமு அபி எனும் இனையத்தின் மூலம் உங்கள் பெயர்களை பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் இந்த அப்லிகேஷன் மூலம உங்களுக்கு தேவையான உதவியை தெரிவு செய்து இனையத்தின் மூலம் சமர்பிக்கவும் குறிப்பிட்ட பிரதேச கிராம சேவையாளரின் ஊடாக இந்த உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.
பின்வரும் லிங்கை கிளிக் செய்து உங்கள் விபரத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.