உலகளவில் இந்த சந்தர்ப்பத்தில் பல பாகங்களிலும் பொய்யான தகவல்கள் பரவிக் கொண்டே இருக்கிறது.

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பொய்யான தகவல்களை கேட்டு ஏமாற வேண்டாம் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் மக்களிடையே இப்போது பரவிக் கொண்டிருக்கும் விடயம் தான் இலங்கை முழுவதும் 5 நாட்கள் முடக்கப்படும் என்ற தகவல். இந்த தகவலை யாருமே நம்ப வேண்டாம்.

Leave a Reply