“நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை, இது ஒரு அரசியல் பழிவாங்கல். இதற்கெதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்”அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சகோதர் ரியாஜ் பதியுதீனின் கைது தொடர்பான விஷேட ஊடக அறிக்கை