முன்னால் அமைச்சர் மஹ்ரூப் அவர்களினால் குச்சவெளி பிரதேச பள்ளிவாயல்களுக்கு 5kg நிறையுள்ள சுமார் 150 பேக் அரிசிகள் இன்று வழங்கப்பட்டது காசிம் நகர் முஹைதீன் ஜும்மா பள்ளிக்கு -40 பேக், ஜாயாநகர் ஜும்மா பள்ளிக்கு -40 பேக், அந்நூர் ஜும்மா பள்ளிக்கு -20,வடளிக்குளம் மற்றும் ஏனைய பள்ளிகளுக்கும் மீதி அரிசிகள் முறையே பகிர்ந்தளிக்கப்பட்டன அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ரகுமான் யூசுப் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க மேற்படி அரிசி விநியோகம் அமைச்சர் மஹ்ரூப் அவர்களுடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.