இலங்கையின் முதலாவது சுதேஷ மருத்துவ பல்கலைக்கழகமாக, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் திறந்து வைப்பு.
இந்நிகழ்வு (01) யக்கலவில் உள்ள கம்பஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இப்பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வமான திறப்பு விழா எதிர்வரும் வியாழக்கிழமை (04) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
அதனிடிப்படையில்..இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் (ugc)ஆணைக்குழுவின் கீழ் வரும், இலங்கையின் 16ஆவது தேசிய பல்கலைக்கழகமாக இது விளங்குகிறது.