முகக்கவசம் அனியாதோருக்கு 100/=அபராதமும் நபர் செலுத்தி வரும் வாகனமும் பரிமுதல் செய்யப்படுமென இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்துவரும் இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் மாஸ்க் அனிவதில் பராமுகமாக இருக்கும் இந்த நிலையிலே இந்திய அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.