மஹர சிறைச்சாளைக்குள் 100வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாயலை புத்தர் சிலையை வைத்து அதனை தமது இழைப்பாறும் விடுதியாக மாற்ற முனைந்தது மிகவும் கன்டிக்கத்தக்க விடயமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த இழி செயலுக்கு தக்க நடவடடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி,மற்றும் பிரதமரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

மத சுதந்திரத்தை மீறும் செயலனெவும் அரசியலமைப்பு சட்டத்திற்க்கு புறம்பானது எனவும் சுட்டிக்காட்டினார்

இச்செயலானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மனங்களை புண்ணாக்கும் விடயமெனவும் தெரிவித்தார்.

இவ்வாறான செயல்களை அரசு தடை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொன்டார்.

Leave a Reply