மாத்தறை பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

தெற்கு நெடுஞ்சாலையின் பெலியத்தை வெளியேறும் அதிவேக கஹவத்த பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு பதிவாகியுள்ளதாக காவல்துறை சம்பவம் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 4 பேர் உயிரிழந்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக.

Leave a Reply