எதிர்வரும் புத்தான்டை வீட்டிலிருந்து உறவுகளுடன் கொண்டாடுமாறு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்னும் சில நாட்களின் பின்பு வர இருக்கும் தமிழ்,சிங்கள புத்தான்டினை பாதுகாப்பு கருதி வீட்டிலே இருந்து கழிப்பதே மிக முக்கியமான விடயமாகும் என்று தனது டுவீட்டர் பக்கத்திலே அறிக்கை வெளியிட்டுள்ளார்.