இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் கொரோனா வைரஸ் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பாடசாலையில் இரண்டாம் தவனை ஏப்ரல் மாதம் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இந்த வருடம் இரண்டாம் தவனைப் பரீட்சை கொரோனா வைரஸ் காரணமாக மே மாதம் 11ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Reply