குச்சவெளி காசிம் நகர் பகுதியில் ப.நோ.கூ.சங்கத்தினூடாக நிர்னயித் விலையிலான அத்தியவசிய பொருட்கள் விநியோகம் இன்று குச்சவெளி காசிம் நாகர் பகுதியில் விநியோகிக்கப்பட்டது. இதனை கொள்வனவு செய்வதற்க்காக பெரும் திரலான மக்கள் வந்த போதிலும் அங்கு வந்த சிரிய ரக வாகனத்தில் போதியளவு சாமான்கள் காணப்படவில்லையென மக்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர் மீன் டின், கிழங்கு, அரிசி, சீனி , போன்ற அத்தியவசியப்பொருட்களே இங்கு விநியோகிக்கப்பட்டது குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் A.S.M.சாஜித் அவர்கள் நேற்றைய தினம் இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

dav

Leave a Reply