கொரோனாவால் அன்றாட வாழ்க்கை நிர்க்கதியாகியுள்ள் சுமார் 3000 குடும்பங்களுக்கு தலா 3500 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பொருட்கள் பல்வேறு சமூகத்தினருக்கும் வழங்கப்பட்டது.