திருகோணமலை நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் இவ்வருட வெளியாகிய. உயர்தர மாணவர்களின் முடிவுகள் ..மாஷா அல்லாஹ்…

இதில் (18) பெண் மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்..அதில் (3)மாணவர்கள் (3A) தர சித்தியடைந்துள்ளனர்..அதில் (13)மாணவர்கள்🎓🎓 பல்கலைகலகம் செல்வதற்கு தகுதியடைந்துள்ளனர்…மற்றய மாணவர்கள் 🎓🎓கல்லூரி சொல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்….இம் மாணவர்களை கல்வி கற்க உதவிய ஆசிரியர்கள்.. பெற்றோர்கள் அனைவருக்கும் திருகோணமலை நிலாவெளி மக்கள்களும் திருகோணமலை அனைத்து மக்கள்களும் வாழ்த்து தெரிவித்துக்கொள்வோம்….!

By Admin

Leave a Reply