நாளை 10-06-2021 குச்சவெளி மற்றும் ஜாயா நகர் வட்டாரத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் நாளை காலை 09:00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்
ஜாயா நகர் கிராம உத்தியோகத்தர்
குச்சவெளி

குச்சவெளி #kvc

By Admin

Leave a Reply