நாளை 2024.01.18 அன்று நடைபெறவிருக்கும் நடமாடும் சேவை சம்பந்தமாக பிரதேச செயலகத்தால் சிறிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலைக்குள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடமாடும் சேவைக்கு அழைக்கப்படுபவர்கள் மாத்திரமே நாளை பிரதேச செயலகம் செல்லவேண்டும்.
தொலைபேசியில் அழைப்பு வராதவர்கள் நடமாடும் சேவைக்கு செல்லும் தேவை ஏற்படாது என்பதுடன், அவர்களிற்கான பதில் மிகவிரைவில் கடிதம் மூலம் கிடைக்கப்பெறும் என்பதையும் அறியத் தருகிறேன்.
தகவல் – பிரதேச செயலாளர்