கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் அனுசரனையில்
“தொழில் முனைவாண்மை சந்தை”

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக செயலாளர் U.L.A. அஸீஸ் அவர்களது அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ. அநுராதா யஹம்பத் அவர்களும், பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் ஏனைய திணைக்களத்தலைவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த தொழில் முனைவாண்மை சந்தைக்காக வலயக்கல்வி பணிப்பாளர் S. ஸ்ரீதரன் அவர்களது வழிகாட்டல், உதவிக்கல்வி பணிப்பாளர் முறைசாராப்பிரிவு S.K. பிரபாகரன் அவர்களது ஏற்பாட்டில் பாடசாலையை விட்டு விலகிய யுவதிகளுக்காக தி/ கோபாலபுரம் ம.வி, தி/மாதுமை அம்பாள் வி. போன்றவைகளில் நடாத்தப்படும் தையல் பயிற்சி நிலையங்களில் தைக்கப்பட்ட ஆடைகள், கைப்பணி பொருட்கள் போன்றவைகள் திருகோணமலை வலயக்கல்வி பணிமனை சார்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“නැගෙනහිර පළාත් කර්මාන්ත දෙපාර්තමේන්තුව අනුග්‍රහයෙන් ව්‍යාවසයන්ගේ වෙළෙද නිෂ්පාදන අලෙවි පොල”

ත්‍රීකුණාමලය කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ එස්.ශ්‍රීදරන් මහතාගේ මග පෙන්වීම යටතේ හා සහකාර අධ්‍යාපන අධ්‍යක්ෂ නොවිධිමත් අධ්‍යාපන එස්.කේ.ප්‍රභාකරන් මහතාගේ සංවිධානයෙන් පාසල් හැර ගිය යෞවනියන් සදහා ත්‍රිකුණාමලය කලාපය අයත් ත්‍රී ගෝපාලපුරම් මහා විද්‍යාලයේ හා මාදුමෙයි අම්බාල් විද්‍යාලයේ පවත්වන මැහුම් පුහුණු මධ්‍යස්ථානවල නිම ඇදුම් හා අත්කම් භාණ්ඩ ව්‍යාවසයන්ගේ වෙලන්ද නිෂ්පාදන අලෙවි පොලෙන් ප්‍රදර්ශනය කර ඇත.

“Entrepreneurship Market”

Free Exhibition and Marketing of local products by local manufacturers of Eastern province Entrepreneurs market is sponsored by the Department of Rural Industries, Eastern province is being held from 06/04/2021 to 07/04/2021 at the Department of Rural Industries, Eastern province. Further, on behalf of the zonal Education office, the handicraft, Garments which are sewn in the tailoring training centre run by the T/ Gobalapuram Vidyalayam and T / Mathumai Ambal Vidyalayam under the Zonal Education Office for the girls who dropped out school aslo exhibited with the help of arrangement by Mr. S.K.Prabaharan, ADE, Non Formal Education under the guidance of Mr.S.Sritharan, Zonal Director of Education, Trincomalee zone.

By: Trincozone

By Admin

Leave a Reply