Kuchchaveli An-Nooriya Junior School

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலையின் புதிய கட்டிடத்திற்க்காண அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடை பெற்றது.

இந்நிகழ்வில் கு.பிரதேச சபைப பிரதி தவிசாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர் S.மதியழகன், பாடசாலையின் அதிபர். M.k.முபீன், குச்சவெளி ஏ.சி.எம்.சி.கட்சியின் அமைப்பாளர்,சமூக ஆர்வளர் பழீல் அமீன்,பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் பெற்றார்,ஆசிரியர் அனைவரும் கந்து கொன்டனர். இந்நிகழ்வில் அதிபர் உறையாற்றுகையில் இந்த பாடசாலையின் காணிக்காகவும்,கட்டிடத்திற்க்காகவும் பாடுபட்ட அனைவருக்கும் குறிப்பாக கு.பி.சபை பிரதி தவிசாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார் . மேலும் பேசுகையில் இன்றைய நாள் எமது வெற்றிக்காண முக்கிய நாளாக இருந்த பட்சத்திலும் தமது நிர்வாகத்தினால் அழைப்பு விடுத்த பள்ளி தலைவர்கள் சமூகம் தராமையையிட்டு மனம் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

எமது சமூகத்துக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அதற்காண நேரம் இதுவென்றும் தெரிவித்தார்.

Leave a Reply