நேற்று(18) தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் தலைமயில் கூட்டம் நடை பெற்றது இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட வலையக்கல்வி பணிப்பாளர் , பாடசாலை அதிபர், மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் இதன் போது புதிதாக. பாடசாலை அமைந்துள்ள இடத்தில் மற்றுமொரு கட்டிடம் அமைப்பதற்க்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் ஆசிரியர் பற்றார் குறை, ஏனைய அபிவிருத்தி தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்த பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் கு .பி.ச உப தவிசாளர் A.s.m.சாஜித் அவர்கள் பாரிய கவனம் செலுத்வதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.