பொசன் போயா தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் (GA) ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவினால் சர்தாபுர விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மரக்கறி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை மாவட்ட கமநல சேவை திணைக்களத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.