கிண்ணியா சூரங்கல் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சலாமத் நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை மிகவும் சிறப்பாக மக்கள் சேவையினை வழங்கி வருகின்றது.

இவ் வைத்தியசாலையில் பல தூர இடங்களில் இருந்தும் மக்கள் பயன் அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. #இங்குகவனிக்கவேண்டியவிடயம்என்னவென்றால்தங்கிஇருந்துசிகிச்சைபெறும்நோயாளிகள்வருகைதருகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு வாட் வசதிகளுடன் இந்த வைத்தியசாலை இயங்க வேண்டும். என மக்கள் தங்களது ஆதங்கத்தை நாளாந்தம் தெரிவித்து வருகிறார்.

எனவே இவ் விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். என்பதை இது உணர்த்துகின்றது

Leave a Reply